குற்ற வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த எரிகொல்லனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா (எ) குரு (27). இவர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் குருவை சிறையிலடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று, குருவை சிறையிலடைக்க ஆட்சியர் கே.விவேகானந்தன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பென்னாகரம் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் குருவைக் கைது, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

