காரிமங்கலம் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு இளையோர் மையம், ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எஸ்எம்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் வி .வெங்கடாஜலபதி விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் எம்.திருநீலகண்டன் பரிசுகளை வழங்கினார். மனித உரிமைகள் மண்டல அமைப்பாளர் கே.பி.செந்தில்ராஜா முன்னிலை வகித்தார். இளையோர் மையத்தைச் சேர்ந்த எம்.மாரியப்பன், அசோக்குமார் நன்றி கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








