தருமபுரி-காரிமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (பிப்.25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தருமபுரி செயற்பொறியாளர் சிவானந்தம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணாபுரம், புழுதிக்கரை, பி.மோட்டுப்பட்டி, நாயக்கன்கொட்டாய், திப்பம்பட்டி, வன்னியகுளம், கன்னிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
நாளைய மின் தடை...
அரூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அரூர் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (அரூர்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கீரைப்பட்டி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு

4-ஆம் காலாண்டு: நஷ்டத்தில் ஸ்விகி, அா்பன் கம்பெனி!

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
