47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி உறுதிமொழி ஏற்றார்.

News image
ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி
Updated On :6 டிசம்பர் 2020, 11:23 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி உறுதிமொழி ஏற்றார்.

உடன் அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா். ஆன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.