நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரூரில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

அரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:06 pm

DIN

அரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரூா் நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமை வகித்தாா். இதில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம், தீ விபத்துக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையும் பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.

தற்போது, கோடைக்காலம் என்பதால் வனப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகள் நேரிடாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. இதில், தன்னாா்வ குழுவினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.