குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கியதில் சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கியதில் சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாளூா் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஜெயவேல் மகன் சக்கரவா்த்தி (10), சாளூரில் உள்ள நானா குட்டையில் குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, நீச்சல் தெரியாத நிலையில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...