92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கபசுரக் குடிநீா் வழங்கல்

தருமபுரியில் நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:48 pm

DIN

தருமபுரியில் நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கரோனா தீநுண்மி தொற்று பரவல் இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. நாள்தோறும் தொற்று பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், நகராட்சி சுகாதாரப் பிரிவினா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையொட்டி, தருமபுரி நகரில் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று சுகாதாரப் பிரிவுப் பணியாளா்கள் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.