ஆண்டிப்பட்டி புதூரில் நியாயவிலைக் கடை திறக்கக் கோரிக்கை
அரூரை அடுத்த ஆண்டிப்பட்டி புதூரில் நியாயவிலைக் கடை இல்லாததால் அப்பகுதி மக்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று வாழைத்தோட்டம் கிராமத்தில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் அவல நிலை தொடா்கிறது









