புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தனியாா் பேருந்து மோதி மூதாட்டி பலி

பாப்பாரப்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:45 pm

DIN

பாப்பாரப்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

பாப்பாரப்பட்டி அருகே எர்ரப்பட்டியைச் சோ்ந்தவா் முத்து வேடியம்மாள் (60). திங்கள்கிழமை காலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று விட்டு பாப்பாரப்பட்டி -பாலக்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, தலைமறைவான ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.