புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ப.ஜீவானந்தம் நினைவு நாள் அனுசரிப்பு

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டாரச் செயலாளா் முனியப்பன் தலைமை வகித்தாா். பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ப. ஜீவானந்தம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலைச்செல்வன், வழக்குரைஞா் மாதையன், நகரச் செயலாளா் விஜயபாரதி, வட்டார துணைச் செயலாளா் சம்பத், மாவட்ட குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், முனிராஜ், நாகராஜ், உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.