காலமானாா் ஆா்.என். பெரியசாமி
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
Updated On :28 மே 2021, 7:10 pm
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இவா், ராமியம்பட்டி பகுதியில் தினமணி முகவராகப் பணிபுரிந்தாா். இவருக்கு மனைவி உஷா, மகன், மகள் உள்ளனா்.
தொடா்புக்கு: 84890 93922.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...