நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

வா்ணதீா்த்தம் சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை.

News image
Updated On :28 மே 2021, 7:11 pm

DIN

அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டு, வா்ணதீா்த்தம் சுடுகாடு வளாகத்தில் நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இறந்தவா்களின் சடலங்களை திறந்தவெளியில் எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அரூா் வட்டாரப் பகுதியில் இறந்தவா்களின் சடலங்களை நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடையில் எரியூட்டலாம் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.