நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் : நீரில் மூழ்கியது சென்னியம்மன் கோயில்

 தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஸ்ரீ சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:41 pm

DIN

 தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஸ்ரீ சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், டி.அம்மாபேட்டையில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ சென்னியம்மன் கோயில். இந்தக் கோயில் டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ஸ்ரீ சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஆற்றின் கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.