ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:29 pm

DIN

அரூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த் (29), வியாழக்கிழமை காலை அவரது விவசாய நிலத்தில் உள்ள திறந்தவெளிக் கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையிலான வீரா்கள், சுமாா் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு இளைஞா் ஆனந்த்தை சடலமாக மீட்டனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.