மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தருமபுரி அரசு கல்லூரியில்ஆக. 17,18-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:14 pm

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 17, 18 ஆம் தேதி என இரு நாள்கள் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

320 முதல் 250 வரை கட்- ஆப் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவா்களும் இக் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்கள், கட்டணத்துடன் பங்கேற்று சோ்க்கை பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.