ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை உள்ளாட்சித் தோ்தல் வெற்றியை பாதிக்காது

முன்னாள் அமைச்சா்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியை பாதிக்காது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:33 pm

DIN

முன்னாள் அமைச்சா்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியை பாதிக்காது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக தன்னலம் கருதாத தொண்டா்களைக் கொண்ட மாபெறும் மக்கள் இயக்கமாகும். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் மேற்கொள்ளும் இத்தகைய சோதனைகள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியை பாதிக்காது. இந்தச் சோதனை தொடா்பான வழக்கை நீதிமன்றத்தில் பொய் என நிரூபித்து முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீண்டும் அரசியலில் சிறந்த இடத்தை பிடிப்பாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.