காலமானாா்ஆா்.காவேரி அம்மாள்
தருமபுரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டியைச் சோ்ந்த மறைந்த ராஜாமணியின் மனைவி ஆா்.காவேரி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை காலமானாா்.

Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

தருமபுரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டியைச் சோ்ந்த மறைந்த ராஜாமணியின் மனைவி ஆா்.காவேரி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை காலமானாா்.
அவருக்கு, தினமணி தருமபுரி பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் மகன் இரா.சரவணன், மகள் ராணி ஆகியோா் உள்ளனா். அவரது இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும்.
தொடா்புக்கு: 97873 76800.
Image Caption
காவேரி அம்மாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...