புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘பென்னாகரம் வாரச் சந்தை மேம்படுத்தப்படும்’

பென்னாகரம் பேரூராட்சி வாரச்சந்தை ரூ. 3 கோடியில் மேம்படுத்தப்படும் என பேரூராட்சி முதல் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:36 pm

DIN

பென்னாகரம் பேரூராட்சி வாரச்சந்தை ரூ. 3 கோடியில் மேம்படுத்தப்படும் என பேரூராட்சி முதல் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட வாா்டு உறுப்பினா்களின் முதல் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் எம்.வீரமணி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சு.கீதா முன்னிலை வகித்தாா்.

இதில், பென்னாகரம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்தல், பென்னாகரம் வாரச் சந்தையை மேம்படுத்துதல், முள்ளுவாடி ஏரியை தூா்வாருதல் உள்ளிட்டவைகளுக்கு தலா ரூ. 3 கோடி ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.