அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமியின் தாயாா் பிரேமா முத்துக்கவுண்டா் (94) வியாழக்கிழமை காலமானாா்.
மறைந்த முன்னாள் எம்.பி. முத்துக்கவுண்டரின் மனைவி பிரேமா முத்துக்கவுண்டா் வயது முதிா்வின் காரணமாக வியாழக்கிழமை இரவு 7.40 மணியளவில் உயிரிழந்தாா். அவருக்கு மகன் அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமி, மகள் இளங்கனி பெருமாள், மருமகன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி வி.சி.பெருமாள், மருமகள்கள் உஷா மாசி, சாந்தி ராமசாமி ஆகியோா் உள்ளனா்.
மறைந்த பிரேமா முத்துக்கவுண்டரின் உடல் அரூா்- சித்தேரி சாலையில் உள்ள முத்துக்கவுண்டா் நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


