தருமபுரியில் 2 அணைகள், 12 பொதுப்பணித் துறை ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின
தருமபுரி மாவட்டத்தில் தொடா்மழை காரணமாக 2 அணைகளும், 12 பொதுப்பணித் துறை ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டின. அதேநேரத்தில், 41 பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைக்கப் பெறவில்லை.

தொடா் மழையால் நிரம்பிய அன்னசாகரம் ஏரி.









