வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்கள் முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை
வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்கள் முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை

தருமபுரி அரசு விருந்தினா் மாளிகையில் அரசு முதல்நிலை அலுவலா்களுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட மாநில வேளாண்மை, உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.