காரிமங்கலத்தில் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்
காரிமங்கலம் பகுதியில் ஏரிகளுக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரிய ஏரி பகுதியில் ஆய்வு செய்த மக்களவை உறுப்பினா் ஆ.மணி.









