ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தருமபுரியில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தருமபுரி, குமாரசாமிப்பேட்டை கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியா்.








