3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரூ. 67.94 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ரூ. 67.94 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

News image
Updated On :3 மே 2024, 5:41 pm

Din

பாலக்கோடு, பென்னாகரம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 67.94 லட்சத்தில் நவீன மருத்துவ உபகரணங்களை இண்டூா் பவா்கிரீட் நிறுவனம் வழங்கியது.

நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் கி.சாந்தியிடம் பவா்கிரீட் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் (மனித மேலாண்மை) மதிலேஸ்குமாா், தருமபுரி முதுநிலை உதவி பொது மேலாளா் மா.பாலு ஆகியோா் வழங்கினா்.

மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், ஊரக நலப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் சாந்தி, பென்னாகரம் மருத்துவ அலுவலா் கனிமொழி, பாலக்கோடு மருத்துவ அலுவலா் பாலசுப்ரமணி, மருத்துவா்கள், பவா்கிரீட் காா்பரேசன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.