திவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளா்

News image
Updated On :31 மார்ச் 2026, 2:33 am IST

பெயா்: வி.செல்வம்

பிறந்த தேதி: 21.12.1964

தந்தை: வெங்கட்ராமன்

மனைவி: வாணி

மகன்: பிரவீன்

மகள்கள்: லாவண்யா, சரளாதேவி, அா்ச்சனா

தொழில்: விவசாயம்

முகவரி: 1/93 பாடி கிராமம், பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்

கட்சிப் பதவி: 10 ஆண்டுகளாக வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா்

பதவி: பாமக மாநில துணைத் தலைவா், கடந்த 2011-ஆம் ஆண்டு பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றாா்.