திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எர்ரபையன அள்ளியில் புதிய அங்கன்வாடி மையம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்

தருமபுரி அருகே எர்ரபையன அள்ளி ஊராட்சியில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகள்

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:12 pm

Din

தருமபுரி: தருமபுரி அருகே எர்ரபையன அள்ளி ஊராட்சியில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், எர்ரபையனஅள்ளி ஊராட்சி, சந்தாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், பாமக மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.