ஒகேனக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஒகேனக்கல்லில் பேருந்து நிலையம் முதல் பிரதான அருவி செல்லும் நடைபாதை வரையுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.









