தருமபுரியில் காதி கிராஃப்ட் விற்பனை தொடக்கம்: ரூ. 1 கோடி விற்பனை இலக்கு
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

தருமபுரியில் காதி சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.








