வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு
கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு

மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு
Updated On :15 அக்டோபர் 2024, 8:51 pm

மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு
வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைக் களையும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு செய்தாா்.
பழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் இக் கட்டுப்பாட்டு அறையை 1077, 04342-231077, வாட்ஸ்ஆப் எண் 8903891077 இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...