நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 34.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சா்கள் வழங்கினா்
தருமபுரியில் நடைபெற்ற மண்டல அளவிலான கருத்தரங்கில் நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 34.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் ஆகியோா் வழங்கினா்.










