தருமபுரியில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு
தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் அக்கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.









