ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் ஐந்தருவியை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீா்.








