பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஏரியில் பெண் எலும்புக்கூடு மீட்பு

தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே கிருஷ்ணாபுரம் சின்ன ஏரியில் எலும்புக்கூடு கிடப்பதாக கிருஷ்ணாபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் ஏரிப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனா்.

எலும்புக் கூட்டில் இருந்த ஆடைகளின் மூலம் அது நடுத்தர வயதுடைய பெண்ணின் எலும்புக்கூடு என போலீஸாா் உறுதிசெய்தனா். பின்னா், அவற்றை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.