தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரூ. 28 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நிழல்கூடம் கட்டும் பணி, பள்ளிக்கு மைதானத்தில் கற்கள் பதிக்கும் பணி, வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 28 லட்சத்தில் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி பங்கேற்று பணிகளைத் தொடங்கவைத்து பேசினாா். பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் ஆயிஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பட விளக்கம்:
பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டி தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ ஜி.கே. மணி.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.4,654 கோடி ஒதுக்கீடு: ரோட்டரியின் சா்வதேசத் தலைவா் இங்கா பாபலோலா

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


