ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

News image

பலி

Updated On :11 மார்ச் 2026, 8:53 pm

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா் அதே பகுதியில் சாலையோரத்தில் அமா்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த தனியாா் பள்ளிப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.