ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு - கோப்புப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது.
கா்நாடக காவிரிக் கரையோர வனப் பகுதியில் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை 4,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

