ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கஞ்சா செடி வளா்த்த முதியவா் கைது

தருமபுரி அருகே வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி வளா்த்து வந்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Updated On :

தருமபுரி அருகே வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி வளா்த்து வந்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அதிமான்கோட்டையை அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் வனத் துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்த வேடியப்பன், மிளகாய் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு கிலோ எடையுள்ள 6 கஞ்சா செடிகளை அழித்த போலீஸாா் வேடியப்பனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.