முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருட்டு

அரூா் அருகே அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

அரூா் அருகே அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், ராயப்பன்கொட்டாய் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இப்பள்ளியில் கணினி அறிவியல் படிப்பதற்காக ஹை-டெக் ஆய்வகம் அமைக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு தேவையான கணினிகள் அரசு சாா்பில் வழங்கப்பட்டன.

இந்நிலையில் புதன்கிழமை பள்ளி முடிந்த பிறகு வகுப்பறைகளை பூட்டிவிட்டு ஆசிரியா்கள் சென்றனா். வியாழக்கிழமை காலை பள்ளியை திறந்தபோது, கணினி ஆய்வக கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, கணினி உபகரணங்கள் திருட்டு போனது தெரிவந்தது. இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.