விஷப் பூச்சி கடித்து பெண் சாவு
காவேரிப்பட்டணம் அருகே விஷப் பூச்சி கடித்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே விஷப் பூச்சி கடித்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவரது மனைவி ராஜம்மாள் (60). இவர் அந்தப் பகுதியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சனிக்கிழமை பணிக்குச் சென்றார்.
அப்போது, அவரை விஷப் பூச்சி கடித்ததாம். ஆனால், அவர் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டாராம். பின்னர், அன்று மாலை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜம்மாள், உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

