மடிக் கணினிகள் அளிப்பு
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி.தயாளன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம்நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகளை வழங்கிப் பேசினார்.
இதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.கிருஷ்ணன், மாநில நிலவள வங்கி
தலைவர் பி.சாகுல்அமீது, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு
சங்கத் தலைவர் எஸ்.தென்னரசு, முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.பெருமாள், ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கல்லூரி விரிவுரையாளர் ஆ.செல்வராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

