தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மணல் கடத்தல்: இளைஞர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக,  இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:45 am

DIN

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக,  இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூரில் தென்பெண்ணையாற்று பகுதியில்  பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலீஸார் ரோந்து சென்றார். அப்போது, செல்லகுட்டப்பட்டி செல்லும் சாலையில் மினி டெம்போவில் மணல் ஏற்றிய டெம்போவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சாதிநாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தாமோதரன் (23)  என்பவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.