முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

யானை தாக்கி விவசாயி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On :

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
தேன்கனிக்கோட்டை  அருகே உள்ள கோணமாக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால கொண்டப்பா(70). ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்குச் சென்ற இவரது மாடுகளில் ஒன்று மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து,  மாட்டை தேடி கோணமாக்கனப்பள்ளி அருகே உள்ள வனப் பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த ஒற்றை யானை பாலகொண்டப்பாவை விரட்டி சென்று  தும்பிக்கையால் தூக்கி வீசிக் கொன்றது. 
இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.