ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஒகேனக்கல்லுக்கு 13,000 கனஅடிநீர் வரத்து

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 13 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 13 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்துள்ளதால், அங்குள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படிநொடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும்  ஒகேனக்கல்  வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு 31ஆவது நாளாக மாவட்டநிர்வாகம் தடைவிதித்துள்ளது. 
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.