இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

காவேரிப்பட்டணம் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் திருட்டு

காவேரிப்பட்டணம் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளிலிருந்து 23 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On :31 டிசம்பர் 2018, 8:29 am IST

காவேரிப்பட்டணம் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளிலிருந்து 23 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள நாயக்கன்கொட்டாய் அய்யம் பெருமாள்கொட்டாய் கிராமத்தில் குசேலன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, சிவராஜ் என்பவரின் வீட்டிலிருந்து ஐந்தேமுக்கால் பவுன் தங்க நகை,  ரூ.6 ஆயிரம்,  பெருமா என்பவரின் வீட்டிலிருந்து ரூ.10 ஆயிரம், சுப்பிரமணி  என்பவரின் வீட்டிலிருந்து ரூ.6,500 மற்றும் வெள்ளி நகைகள் என மொத்தம் 4 வீடுகளில் இருந்து 23 பவுன் தங்க நகைகளை சனிக்கிழமை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.