கிருஷ்ணகிரியில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு கிருஷ்ணகிரி வந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏ-க்கள் முருகன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கும் அவர், திங்கள்கிழமை தருமபுரியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...