கிருஷ்ணகிரியில் ஸ்ரீ மஞ்சுநாதா சில்க்ஸ் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் அதன் உரிமையாளர்கள் பி.என்.ரவி, என்.கோவிந்தராஜ், என்.பாஸ்கர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி நகரில் தொடங்கப்பட்டுள்ள இக் கடையில் ரூ.1,000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
சிந்தடிக் சேலை, காட்டன் சேலை உள்ளிட்ட பல வண்ணங்களில் பல ரகங்களில் சேலைகள், ஆண்கள், குழந்தைகளுக்கான பல முன்னணி நிறுவனங்களின் பல ரகங்களில் பேண்ட், சட்டைகள், வேட்டி என பல வகையான ஆடைகள், கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. தீபாவளி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

