/
ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கோதண்டராமர் சுவாமி சிலை செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை சிங்காரப்பேட்டைக்கு வந்த கோதண்டராமர் சிலை பாம்பாறு அணை பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முடியாமல் கடந்த ஒருவாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கார்கோ வாகனம் கொண்டு வரப்பட்டு சிலை கிருஷ்ணகிரியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. சுவாமி சிலையை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் திரண்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


