ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா ) சார்பில் நடைபெற்ற தொழில் வர்த்தக கண்காட்சியில் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
ஒசூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொழில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடக்கிவைத்தார். 144 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாளில் ஒசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பி.எம்.சி கல்லூரி செயலாளர் குமார், ஹோஸ்டியா செயலாளர் வடிவேல், பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர் நம்பி, ரமணி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


