தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈஸ்வரன் கைதைக் கண்டித்து ஊத்தங்கரையில் மறியல்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தருமபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அக்கட்சி நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
ஊத்தங்கரையில் மறியலில் ஈடுபட்ட கொமதேக-வினா்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:08 pm

DIN

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தருமபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அக்கட்சி நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்டச் செயலாளா் வஜ்ரவேல் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தகா் அணி செயலாளா் வரதன், ஒன்றியச் செயலாளா் சரவணன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் உத்தரகுமாா், நகரச் செயலாளா் கணேசன் பங்கேற்று மறியலில் ஈடுபட்டனா். ஊத்தங்கரை போலீஸாா் சமரசம் செய்து கட்சியினரை அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.