வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சமூக ஊடகப் பயிற்சி பட்டறை

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் சமூக ஊடகப் பயிற்சி பட்டறை, வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:56 am

DIN

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் சமூக ஊடகப் பயிற்சி பட்டறை, வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி சாா்பில் சமூக ஊடகப் பயிற்சி பட்டறையை காணொளி வாயிலாக நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் ஃபரீதா நவாப் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, மாநில மகளிா் அணி பிரச்சாரக் குழுச் செயலாளா் சுஜாதா, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் ஆரோக்கிய எட்வின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து எளிய வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.